புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014


’கூடங்குளம்’உதயகுமார் ஐகோர்ட்டில் சரணடைய உத்தரவு
கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கோர்ட்டில் சரணடைந்து, ஜாமின் மனுதாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 




கன்னியாகுமரி தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் உதயகுமார். அரசின் தடை உத்தரவை மீறி, 2012ல் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக, இவர் மீது கூடங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வள்ளியூர் ஜே.எம்., கோர்ட்டில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையில் ஆஜராகததால், அவரை கைது செய்து ஆஜர்படுத்த, மாஜிஸ்திரேட் பிடிவாரன்ட் பிறப்பித்தார். இதில் முன்ஜாமின் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், உதயகுமார் மனு தாக்கல் செய்தார்.
மனுதாரருக்கு முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. அவர், சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டில் சரணடைந்து, ஜாமின் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதன்பேரில் ஜாமின் அனுமதிக்கப்படும் என்று நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் உத்தரவிட்

ad

ad