ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் களியாட்ட விழா 
 சங்கானை வர்த்தக சங்கத்தின் அனுசரனையுடன் மானிப்பாய் பொலிஸ்நிலையத்தின் களியாட்ட விழா ஒன்று சங்கானை கூடத்து மனோன்மனி அம்பாள் ஆலயத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்றது.


இந் நிகழ்வுக்கு வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் , வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ஜ.குணரஞ்சினி ஆகியோருடன் விளையாட்டு வீரர்கள் ,பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.