சனி, ஏப்ரல் 26, 2014

மஹாநாயக்கரை சந்தித்தார் அமைச்சர் ஹக்கீம் 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் இன்று அமரபுர மஹாநாயக்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


இந்த சந்திப்பின் போது, இலங்கையின் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை தொடர்பில் கடந்த கால மற்றும் நிகழ்கால விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாகவும்,

அத்துடன் சட்டக்கல்லூரி அனுமதி தொடர்பில் முஸ்லிம் அமைச்சர் என்ற காரணத்துக்காக தமக்கு எதிராக முன்வைப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலும் தாம் அவருக்கு விளக்கமளித்தாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளா