புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2014

எனது சகோதரர் பாஜகவில் சேர்ந்தது கவலை அளிக்கிறது: மன்மோகன் சிங்
பிரதமர் மன்மோகன் சிங் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி பாரதீய ஜனதாவில் சேர்ந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. தேர்தல் நடந்து வரும் சூழலில் பிரதமரின் சகோதரரே,  பாஜகவில் சேர்ந்துள்ளது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது தல்ஜீத் சிங் கோலி, பாஜகவில் சேர்ந்தது குறித்து .மன்மோகன் சிங் குடும்பத்தினர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த  பிரதமர் அலுவலகம், கோலிக்கு தனது அரசியல் பாதை குறித்து தேர்ந் தெடுக்க முழு உரிமையும் உள்ளது. அவர் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத் துள்ளார். பிரதமர் குடும்பம் இந்த நடவடிக்கையை ஆச்சரியத்துடன் பார்க்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது அவருக்கே தெரியும் என்று கூறியுள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் ஊடகங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியதை அடுத்து பிரதமர் மன்மேகன்சிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.எனது சகோதரரின் செயல் எனக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது. ஆனால், மற்றவர்களின் செயல்பாட்டை என்னால் கட்டுப்படுத்த முடியாது' என்று கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி பாரதீய ஜனதாவில் சேர்ந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. தேர்தல் நடந்து வரும் சூழலில் பிரதமரின் சகோதரரே,  பாஜகவில் சேர்ந்துள்ளது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது தல்ஜீத் சிங் கோலி, பாஜகவில் சேர்ந்தது குறித்து .மன்மோகன் சிங் குடும்பத்தினர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த  பிரதமர் அலுவலகம், கோலிக்கு தனது அரசியல் பாதை குறித்து தேர்ந் தெடுக்க முழு உரிமையும் உள்ளது. அவர் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பிரதமர் குடும்பம் இந்த நடவடிக்கையை ஆச்சரியத்துடன் பார்க்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது அவருக்கே தெரியும் என்று கூறியுள்ளது.

ad

ad