புதன், ஏப்ரல் 02, 2014

பிரபாகாரனின் படத்தில் ஆசி பெற்றார் விஜயகாந்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டிற்குச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந் அங்கு வைகோவின் தாயாரிடம் ஆசி பெற்றார்.


இந்திய நாடாளுமன்ற தேர்தலில் ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் பரப்புரைக்காக கலிங்கப்பட்டிக்கு சென்ற விஜயகாந் அங்கு வைகோவின் தாயாரின் இல்லத்திற்கு சென்றார் அவரிடம் ஆசி பெற்ற விஜயகாந் அவர்களின் வீட்டிலிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தையும் வணங்கி ஆசி பெற்றார்.- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=235952819102362786#sthash.I3p4lADf.dpuf