புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

 
தடை செய்யப்படவையில் என் கண் முன்னே ஜெனீவாவில் இயங்கிய அமைப்புகளும் அடங்கும் .லக்ஷ்மன் கிரியல்லை 
உலக நாடுகள் இலங்கையை ஜெனீவாவில் கைவிட்டதைப் போன்று எதிர்காலத்தில் இந்த அரசாங்கமும் இலங்கையை கைவிடும் நிலைமை உருவாகும். அரசாங்கம் தடை செய்த இயக்கங்களில் ஜெனீவாவில் அரசுக்கெதிராக கருத்துகளை முன்வைத்த இயக்கங்களும் உள்ளடங்கியுள்ளதாகவும் ஐ.தே.கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 
 
பிட்டகோட்டே சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே லக் ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார். 
 
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
அரசாங்கம் தடை செய்த 15 அமைப்புகள் தொடர்பான பின்னணி அதன் விபரங்கள் எனக்குத் தெரியாது. 
 
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை பிரதான மண்டபத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதான மண்டபத்தைச் சுற்றியுள்ள 35 சிறிய மண்டபங்களில் இத்தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பல கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தன

ad

ad