சனி, ஏப்ரல் 26, 2014

ஊவா மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் ஊவா மாகாண சபை கலைக்கப்பட உள்ளது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் பதவிக்காலம் முடியும் வரை ஊவா மாகாணத்தின் நிர்வாகத்தை நடத்தி செல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அதேவேளை ஜூன் மாதம் முதல் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.