சனி, ஏப்ரல் 26, 2014


போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு: சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முடிவு 
சீன பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வது நிறுத்தப்படவில்லையென்றால், தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனை தொடர்பாகவும், பட்டாசு சேமிப்பு குடோன்களுக்கான கட்டண உயர்வு விவகாரத்திலும் மத்திய அரசு அதிகாரிகள் வெறும் கண்துடைப்புக்காகவே பேச்சுவார்த்தை நடத்துவதாக ஆலை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.