புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2014


படகுகள் மூழ்கி கிரீஸ் கடலில அகதிகள் 24 பேர் மரணம் 
ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக துருக்கி அருகேயுள்ள சமோஸ் தீவில் இருந்து  2 படகுகளில் பலர் அகதிகளாக புறப்பட்டு வந்தனர். இவர்கள் கிரீஸ் நாட்டின் ஏஜியன் கடலில் வந்த போத அந்த 2 படகுகளும் கடலில் மூழ்கின.
இதனால் இந்த படகில்   பயணம் செய்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக்
கொண்டிருந்தனர்.அதை பார்த்த கிரீஸ் கடற்படை அதிகாரிகள் ரோந்து கப்பலுடன் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 36 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும்  22 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களில் 18 பேர் பெரியவர்கள், 4 பேர் குழந்தைகள் ஆவர்.

ad

ad