புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 94 வாக்குகளால் தோல்வி 
ஐக்கிய தேசியக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 94 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 


நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 151 வாக்குகளும் பெறப்பட்டன.

பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்தன.

எதிராக அரசாங்கத்தில் கூட்டு சேர்ந்துள்ள தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய தவிர்ந்த ஏனைய கட்சிகள் வாக்களித்தன.

ad

ad