புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014

கிரிக்கெட் வீரருடன் ஸ்ருதிஹாசன் காதல் உறுதி!
நடிகை ஸ்ருதிஹாசன் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் டேடிங்கில் இருக்கிறார் என்பது சமீப காலமாகவே பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும்
அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் தற்போது ரெய்னா - ஸ்ருதி ஜோடிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் மூலம் இவர்களது காதல் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கிரிக்கெட் வீரருடன் ஸ்ருதிஹாசன் காதல் உறுதி!



ஸ்ருதிஹாசனை ரெய்னா தனது அதிர்ஷ்ட தேவதையாக நினைத்தாலும், தங்கள் காதலை சீக்ரெட்டாக வைத்திருப்பதற்காகத் தான் அதிகமாக சந்திக்காமல் இருக்கிறாராம். ரெய்னா ஐபிஎல்-ல் பிஸியாக இருக்க, ஸ்ருதி படங்களில் படுபிஸியாக இருக்க நேரமே கிடைப்பதில்லையாம் இந்த காதல் ஜோடி சந்தித்துக்கொள்ள. ஆனாலும் எப்படியாவது நேரம் ஒதுக்கி ரகசியமாக சந்தித்துக் கொள்கிறார்களாம் இவர்கள் இருவரும்.

ad

ad