புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014

தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ வீரரின் சடலம் காரைதீவில் மீட்பு 
அம்பாறை, காரைதீவு படை முகாமில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
 
கண்டி, கட்கஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சமன் குமார என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இவர் காரைதீவு 3ஆவது விஜயபாகு படையணியின் பணியாற்றி வந்துள்ளார்.
 
இவரது மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்மாந்துறை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

ad

ad