திங்கள், மே 26, 2014

ராஜபக்சே பங்கேற்கும் விழாவை ரஜினிகாந்த் புறக்கணிக்க வேண்டும் வீட்டினை  சுற்றி மாணவர்கள்  போராட்டம் .மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க மாட்டார் என தகவல்!
 மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. 

விழாவில் ரஜினி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே நேற்றிரவு மாணவர் அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இலங்கை தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்றுக் குவித்த ராஜபக்சே பங்கேற்கும் விழாவை ரஜினிகாந்த் புறக்கணிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க மாட்டார் என்று அவருக்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க மாட்டார் என தகவல்!
 மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. 
இந்த விழாவில் ரஜினி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே நேற்றிரவு மாணவர் அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 