புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014

போர்க்களத்தில் ஒரு பூ  இசை தட்டு வெளியீட்டு விழாவில் இளையராசா 
ஈழத்து  போராளி ஊடகத்துறை சாதனையாளர் இசைப்பிரியாவின்  வாழ்க்கை வரலாற்றினை மையமாக  வைத்து உருவாகும் புதிய படமான போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்துக்கு  இசைஞானி இளைய ராசா இசையமைக்கிறார்  . இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா  இசைப்பிரியா  மறைந்த நாளானா அன்று சிறப்பாக  கண்களை உருக்கும் விதத்தில் நிகழ்ந்தேறியது . விழாவில்பேசிய இளையராசா ஒரு பாடலில் ஒரு அடியை  நானே எழுதி  கொடுத்துள்ளேன் என்றார் . மேலும் அவர்  பேசுகையில் ^^ கணேசன்  வந்து ஒரு உண்மையான கதையை திரைப்படமாக எடுக்கிறேன் நீங்க தான் இசையமைக்கணும் என்று கேட்டார்.நான்  வேறு  இளைஞர்களே  வாங்க  உங்களுக்கு  ஊக்கம் தருவேன் என்று  நீங்க தானே  சார்  சொன்னேங்க என்டாரூ 
  . சரி வா நான் பண்ணுறேன் என்று  .சொல்லிட்டேன். இதில இசைபிரியா  பாடுற மாதிரி அப்படி  ஒரு காட்சி  சொன்னாரு .அதுக்கு ஒரு பாடல் வேணும் என்டாரு . அதில என்னை தேடி வந்து கொஞ்சுகிற இசையே .  கைமாறு நான் உனக்கு என்ன செய்வேன் .என்ற வரியை நானே  எழுதினேன் .என்னை  தானே தான் இசை டேஹ்டி வருது நாணன் தேடி போறான். என் என்னத்தை சொல்லி  மேத்தா பழனிபாரதி எழுதினாரு  அவங்க கிட்ட  அனுமதி கேட்டு  எழுதி வாங்கிக்குவேன் .என்றார் . 5 பாடல்கள் இருக்கு என் 2 அரை பாடலோடு  வெளியீடு செயுரீங்க என்று கேட்டன்.இன்று இசைபிரிய மறைந்த நாள் அதே நாளில் வெளியீடு செய்யனும்னு  விடாபிடியாக  நின்றார் 

ad

ad