புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014


மதவாச்சியில் 15 வயதான பாலியல் தொழிலாளி கைது
இந்தச் சிறுமியுடன் தொடர்பு பேணிய 52 வயதான நபர் உள்ளிட்ட ஏழு பேரை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மதவாச்சியில் 15 வயதான பாலியல் தொழிலாளி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமி மதவாச்சி நகரத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சிறுமியை சில தினங்களுக்கு முன்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் வீதியில் உள்ள வீடொன்றில் குறித்த சிறுமி இருந்ததாகவும், இராணுவச் சிப்பாய், வீட்டு உரிமையாளர் மற்றுமொரு இளைஞரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியுடன் தொடர்பு பேணிய மேலும் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று மதவாச்சி நீதிதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ad

ad