புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2014


2014 ஐ.பி.எல். கோப்பையை வென்றது கொல்கத்தா அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் கோப்பையை வென்றது. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை
வீழ்த்தியது கொல்கத்தா அணி.

பெங்களூருவில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில், யூசுப் பதான் 36 ரன்களும், கம்பீர் 23 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
கொல்கத்தா அணி ஏற்கனவே ஐ.பி.எல். கோப்பையை 2012–ம் ஆண்டில் கைப்பற்றி இருந்த நிலையில் தற்போது 2–வது முறையாக வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது
Punjab T20 199/4 (20/20 ov)
Kolkata T20 200/7 (19.3/20 ov)
Kolkata T20 won by 3 wickets
1 June 2014 - night match (20-over match)
 PUNJAB T20 innings (20 overs maximum)RB4s6sSR
View dismissalV Sehwagc Gambhir b UT Yadav7101070.00
View dismissalM Vohrac & b Chawla675262128.84
View dismissalGJ Bailey*b Narine120050.00
WP Sahanot out11555108209.09
View dismissalGJ Maxwellc Morkel b Chawla01000.00
DA Millernot out1100100.00
Extras(lb 4, w 3, nb 1)8
 Total(4 wickets; 20 overs)199(9.95 runs per over)
 BowlingOMRWEcon 
 M Morkel4040010.00
View wicketUT Yadav403919.75(1w)
View wicketSP Narine4046111.50(1nb)
 Shakib Al Hasan402606.50
View wicketsPP Chawla4044211.00
 KOLKATA T20 innings (target: 200 runs from 20 overs)RB4s6sSR
View dismissalRV Uthappac Patel b Johnson5310166.66
View dismissalG Gambhir*c Miller b Karanveer Singh231730135.29
View dismissalMK Pandeyc Bailey b Karanveer Singh945076188.00
View dismissalYK Pathanc Maxwell b Karanveer Singh362204163.63
View dismissalShakib Al Hasanrun out (Bailey)12720171.42
View dismissalRN ten Doeschatec Miller b Karanveer Singh4310133.33
View dismissalSA Yadavc Vohra b Johnson560083.33
PP Chawlanot out13511260.00
SP Narinenot out240050.00
Extras(w 6)6
 Total(7 wickets; 19.3 overs)200(10.25 runs per over)
 BowlingOMRWEcon 
View wicketsMG Johnson4041210.25(2w)
 L Balaji4041010.25
 P Awana3.3043012.28
View wicketsKaranveer Singh4054413.50(3w)
 AR Patel402105.25(1w)

MATCH DETAILS


Toss - Kolkata T20, who chose to field
Series - Kolkata T20 won the 2014 Indian T20 League

ad

ad