புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014

news
 சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் 8000 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
 
ரெமோ லாங் என்ற குறித்த நபர் 8000 மீட்டர் உயரத்தில் வெப்பக் காற்று பலூனிலிருந்து ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதித்துள்ளார்.
 
இதன் மூலம் ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் உலகிலேயே அதிக தூரம் குதித்தவர் என்ற புதிய கின்னஸ் சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒக்ஸிஜன் சிலிண்டர் இல்லாது 8000 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து கின்னஸ் சாதனை 

ad

ad