புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014

உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார்?
உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணியில் ஆடுகிறார்.
இவர் லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) வெய்ன் ரூனி (இங்கிலாந்து) ஆகியோரை முந்தியுள்ளார்.
இவரது சொத்து மதிப்பு ரூ.1,380 கோடியாகும், மெஸ்சியின் சொத்து மதிப்பு ரூ.1,080 கோடியாகும். ரூனி ரூ.570 கோடி சொத்துடன் 3–வது இடத்திலும், டிராக்பா (ஐவேரி கோஸ்ட்) ரூ.540 கோடியுடன் 4–வது இடத்திலும், சாமுவேல் ஈடோ (கேமரூன்) ரூ.450 கோடியுடன் 5–வது இடத்திலும் உள்ளனர்.

ad

ad