புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2014

நாட்டிற்காக வாய்ப்பை உதறி தள்ளிய மெஸ்ஸி 
ஸ்பெயின் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் தாய் நாட்டிற்காக விளையாடுவதையே விரும்புகிறேன் என்று மெஸ்ஸி அதை மறுத்துள்ளார்.


கடந்த கால ஆட்டங்களில் மெஸ்ஸி தனது நாட்டிற்காக விளையாடும் போது உற்சாகத்துடன் விளையாடவில்லை என அவர் மீது விமர்சனங்கள்
 எழுந்தது.

இந்த விமர்சனங்கள் பற்றி அவர் 'மெஸ்ஸி தி பாட்ரியாட்' என்னும் புத்தகத்தில் கூறுகையில்இ எனது சொந்த நாட்டு மக்களே இவ்வாறு கூறுவது வேதனையளிக்கிறது. நான் அர்ஜெண்டினா அணியின் தீவிர ரசிகன்.


மேலும் எனக்கு ஸ்பெயின் நாட்டு அணியில் விளையாடும் வாய்ப்பு வந்தது.ஆனால் அதை நான் மறுத்து விட்டேன்.ஏனென்றால் நான் என் நாட்டை நேசிக்கிறேன். என் நாட்டின் நிறத்தை தான் அணிய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ad

ad