புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2014

கால்பந்து விளையாட்டை ஆரம்பித்து வைக்க முடக்குவாத நோயாளி 
பிரேசிலில் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள ஒருவர் வரலாற்று சிறப்பு மிக்க உலக கிண்ண கால்பந்து போட்டியை ஆரம்பித்து வைப்பார் என்
று அறிவிக்கப்பட்டுள்ளது.

32 நாடுகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி நாளை பிரேசில்  தொடங்குகிறது.

இந்த போட்டியை நடத்த அந்நாட்டு அரசு ரூ.84 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது.

மேலும்இ இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3450 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த உலக போட்டியிலும் இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கால்பந்து போட்டியை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீண்டும் நடக்க தொடங்குங்கள் என்ற திட்டத்துக்காக உலகின் தலைசிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் எக்ஸோ ஸ்கெலிட்டன் என்ற செயற்கை கால்களை உருவாக்கியுள்ளனர்.

மூளையின் கட்டளைக்கேற்ப செயல்படும் வகையில் மிகநுட்பமான மெல்லிய செயற்கை தோலையும் இணைத்து இந்த மாற்றுக் கால்கள் உருவாக்கப்பட்டுள்ள

ad

ad