புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2014

150,000 மாணவர்கள் இதுவரையில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவில்லை 
 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறை 280,000 மாணவர்கள் தோற்றுகின்ற போதிலும் அவர்களில் 150,000 மாணவர்கள் இதுவரையில் தேசிய
அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவில்லை என ஆட்பதிவு திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பாக்கியா ஜயரட்ன தெரிவித்தார்.
 
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலhளர் சந்திப்பில் இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். 
 
மேலும் இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது; 
 
இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள 16 வயது பூர்த்தியான 170,000 மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகோரி விண்ணப்பித்துள்ள போதிலும் அவற்றில் 3000 விண்ணப்பங்கள் போதிய தகவல்கள் வழங்காமையால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
 
நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களை மீண்டும் மாணவர்களுக்கு அனுப்பி திருத்தம் செய்ய கால அவகாசம் போதாது. எனவே மாணவர்களுக்குப் பதிலாக அவர்களது பெற்றோர் எமது திணைக்களத்துக்கு வந்து உரிய தகவல்களை வழங்கி துரிதமாக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கௌ்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரி

ad

ad