வியாழன், ஜூலை 17, 2014


தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்கள் பிரச்சனைகளை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தாக தெரிவித்தனர்.

தேமுதிக, மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.