புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2014

முட்டி மோத வந்த இரு விமானங்கள்: நொடியில் தப்பித்த அதிசயம் 
 ஸ்பெயின் விமான நிலையத்தில் மோதிக்கொள்ள இருந்த இரண்டு விமானங்கள் நொடிப்பொழுதில் தப்பித்துள்ளன. 
 
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோன விமான நிலையத்தில் இருந்து அர்ஜென்டினா ஏர்பஸ் யு340 என்ற விமானம் 
புறப்படுவதற்கு தயாராக மெதுவாக மேலேறி சென்று கொண்டிருந்தது.
 
அப்போது ரஷ்ய விமானமான போயிங் 767 என்ற விமானம் தரையிறங்க வந்துள்ளது. ஒரு விமானம் புறப்பட மற்றொரு விமானம் தரையிறங்கி கொண்டிருக்கையில் இரண்டும் ஒரு கட்டத்தில் ஒன்றையொன்று மோதிக்கொள்ளும்அளவுக்கு சென்றுவிட்டன.
 
பின்னர் தரையிறங்க வந்த ரஷ்ய விமானத்தின் ஒட்டுநர் முயற்சி செய்து தன்னுடைய விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் 
கொண்டு வந்து விபத்தை தடுத்துள்ளார்.

ad

ad