புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014

சென்னை இலங்கை துணை தூதரகம் எதிரே தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்  
சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் எதிரே தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
. ஜெயலலிதாவை பற்றி இலங்கை ராணுவ இணையதளத்தில் அநாகரீக கருத்து வெளியிட்டதற்கு ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.




சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் எதிரே தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதாவை பற்றி இலங்கை ராணுவ இணையதளத்தில் அநாகரீக கருத்து வெளியிட்டதற்கு ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். 

திங்கள்கிழமை காலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ad

ad