புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014


டென்மார்கில் Vildbjerg cup 2014 ஆரம்பம்! தமிழீழ அணிகள் முன்னேறுகின்றன!

டென்மார்க்கின் மிகப்பெரிய சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2014 - 01.08.2014 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமானது. இவ்
சுற்றுப்போட்டியில் Denmark, Brasilen, Polen, Malta, Germany, Nertheland, Norway, Sweden, Findland, Iceland ,FaroeIslands, உடன் Tamileelam அணியும் கலந்து கொள்கின்றன.THX PATHIVU

வேற்று இனத்தவர்கள் தமிழீழ அணியை ஒரு நாடாக அங்கிகரித்து உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.
போட்டிகளில் வாகை சூடிய 14, வயதிற்குட்பட்ட தமிழீழ அணி -
14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி - Tamileelam. 4 - Løgstar IF- 2
14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி - Tamileelam. 3 - Tarp B - 0
14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி - Tamileelam. 1- Ledøje Smørum - 0

போட்டிகளில் வாகை சூடிய 16, வயதிற்குட்பட்ட தமிழீழ அணி -
16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி - Tamileelam. 3 - HVH- 0
16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி - Tamileelam. 2 - Herlufsholm GF - 4
16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி - Tamileelam. 0- Næsbjerg / Rousthøje - 0
02.08.2014 காலை 8 மணிக்கு கடசி பிரிவுக்கான போட்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.









ad

ad