புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014

ஸ்டாலினின் ஆசைக்கு “செக்”

திமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளுக்கும் கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக இருந்த கலியாணசுந்தரம், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூறியதால் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இதனால் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராய் அறிவிக்க கருணாநிதி விரும்பவில்லை என்று கூறப்பட்டது.
அதனை நிரூபிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற முப்பெரும் விழாவில், வரும் 2016ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் தான் திமுக ஆட்சி அமைக்கப்படும் என துரைமுருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
எனவே ஸ்டாலினின் முதல்வர் வேட்பாளர் முழக்கத்துக்கு நேற்றைய முப்பெரும் விழா முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ad

ad