புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2014

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளின் பசுமை புரட்சி காணீர் 
கனடாவில் இருந்து தாயகம் திரும்பி தனது சமூக சேவையை செப்பனே  எய்து வரும் கண்ணாடி என அலைக்கப்படும்க் சண்முகநாதன்  இந்த வருட மேரி காலத்தில் ஒரு பசுமை புரட்சியை செய்து வரலாறு படைத்துள்ளார் . இந்த வருடம் அதிஸ்டவசமாக பெய்து அவரும் கடும் மலையை வீணாகாது கடலுக்கு ஓடி கலக்க  விடாது  பல்லாண்டு காலமாக அழிந்து போய் கிடக்கும் வயல் காணிகளின் வரம்புகளை கட்டி நீரினை  தேங்க வைத்து  வயல்களை சுற்றி வேலி  அடைத்து  நெல் பயிரிட் டு  கண்காணித்து வருகிறார் .நீர்தேக்கலும் பயிரிடலும் ஒன்று சேர செய்யப்படும் இந்த புனிதமான பணிக்கு ஆதரவு நல்குவோம் தோழர்களே .சண்முகநாதனின் பாசறையில் புடம்போடப்பட்ட எம் உள்ளங்கள் இவரின் பால் ஈர்க்கப் படட்டும் .ஒற்றுமை ஓங்கி உன்னத சமூகப்பணி உச்சத்தை எட்டட்டும் .பார்வையாளராக இல்லாமல் பங்காளரா கி இந்த சமூக புரட்சியாளனின் கரங்களை பலப்படுத் துவோம்










































ad

ad