புதன், நவம்பர் 26, 2014

அமைச்சர்கள் தப்பி ஓட ஆயத்தம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்கள் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக தெரியவருகின்றது. 
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் தளம்பல் நிலையில் யார் பக்கமும் சாராமல் இருக்க இந்த பயணங்கள் உதவும் எனக் கூறப்படுகின்றது.
ஏற்கனவே அமைச்சர் நவீன் திசாநாயக்க நாட்டை விட்டு வெளியேறியிருப்பதால், நுவரேலிய மாவட்ட அமைப்பாளராக அமைச்சர் சி.பி ரட்நாயக்காவை ஆளும் கட்சி நியமித்துள்ளது