புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2014

1 வாரத்தில் 2 சுற்றுக் கிண்ணங்களை  வென்று சாதனை படைத்தது லீஸ் யங் ஸ்டார் கழகம் 
சுவிசில் நடைபெற்ற இளம்பறவைகள்(07.12.2014) .தாய்மண் (14.12.2014)சுற்றுப் போட்டிகளில் முதலாம்   கிண்ணங்களை
கைப்பற்றி மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் . இளம்பறவைகள் சுற்றுபோட்டியில் 1 ஆம் 2 ஆம் இடங்களையும் தாய்மண் சுற்றில் முதலாம் இடத்தையும் ஒரு வாரத்தில் கைப்பற்றி  உள்ளது இந்தக் கழகம்அத்தோடு பல புள்ளிவிபர சாதனை பதிவுகளை ஏற்படுத்தி உள்ளது .கடந்த தாய்மண் சுற்றில் இந்த கழகம் செய்த சாதனை பதிவுகள் இதோ
1.முதலாம் இடம்
2.சுற்றுகிண்ணம்
3.சிறந்த வீரர் விருது நிஷத்
4.அதிக கோல்களை அடித்தமை 22
5.குறைந்த கோல்களை வந்கியமை
6. எல்லாப் போட்டிகளிலும் வென்றமை
7.எல்லாப் போட்டிகளிலும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடித்தமை
8.குழு நிலையில் அதிக புள்ளிகளை எடுத்தமை 12
Thaiman Indoor Cup 14.12.2014
1.Youngstar
2.Royal
3.Ilamsiruthaikal
Bestplayer Nishath Sathananthan 
Gr C
Youngstar vs Basel Bluebirds 5-0
Youngstar vs Lausanne Bluestar 2-0
Youngstar vs Youngbirds y Luzern 2-0
Youngstar vs Ilamsiruthaikal ChurA 5-0
1.Youngstar 12 (12-0)
1/4 Final
Youngstar vs swissboys 4-0
1/2 final
Youngstar vs Youngbirds 3-1
Final
Youngstar vs Royal 3-1 

ad

ad