புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

மேலும் 15 மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தேர்வு : அன்பழகன் அறிவிப்ப


தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டு வருகிறார்.

நேற்று முதல் கட்ட பட்டியலில் 41 மாவட்ட செயலாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. இன்று மேலும் 15 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் :

1. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் – சுகவனம்.

2. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்–எம். ஆர்.கே. பன்னீர்செல்வம்.

3. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்–கணேசன்.

4. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்– மஸ்தான்.

5. விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர்– பொன்முடி.

6. விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர்– அங்கையற்கண்ணி.

7. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்– சிவானந்தம்.

8. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர்– எ.வ.வேலு.

9. வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்– ஆர்.காந்தி.

10. வேலூர் மத்திய மாவட்ட செயலாளர்– நந்தகுமார்.

11. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்– தேவராஜி

12. காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர்– தா.மோ.அன்பரசன்.

13. காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்– சுந்தர்.

14. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்– கும்மிடிப்பூண்டி வேணு.

15. திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர்– ஆவடி நாசர்.

ad

ad