புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கத்தால் நடாத்தப்பட்ட “காற்றுவழிக் கிராம 2014″ நிகழ்வு


DSC_0347பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கத்தால் நடாத்தப்பட்ட “காற்றுவழிக் கிராம நிகழ்வு 2014″ கடந்த சனிக்கிழமை (20.12.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.(படங்கள்,காணொளி )

பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் மேற்படி “காற்றுவழிக் கிராம 2014″ நிகழ்வின்
  • பிரதம விருந்தினராக புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்டவரும், லண்டனில் வதியும் திரு. பிரேமானந்தன் சிவசாமி (லைக்கா மொபைல் துணைத் தலைவர்) தம்பதியினரும்,
  • கௌரவ விருந்தினர்களாக திரு. கணா நகீரதன் (ப்ரெண்ட் மாநில மேயரான இலங்கைத் தமிழர்)
  • அவர்களும் மற்றும் திரு. சுரேஸ்  கிருஷ்ணா  (ஹர்ரோவ் மாநில துணை மேயர்) அவர்களும்
  • திருமதி சசிகலா சுரேஷ் (ஹர்ரோவ் மாநில கௌன்சிலர் ) அவர்களும்,
  • சிறப்பு விருந்தினராக புங்குடுதீவு சர்வோதய ஒருங்கிணைப்பாளர் செல்வி ஜமுனாதேவிஅவர்களும் கலந்து சிறப்பித்திருநதனர்.
மேற்படி நிகழ்வில் நாட்டிய, நடனம் மற்றும் நகைச்சுவை நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன்,
புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தால் நடாத்தப்பட்ட காற்றுவழிக் கிராம நிகழ்வில் “மண்ணின் மைந்தர்களாக”..
  • திரு. கமலநாதக் குருக்கள் ஐயா மற்றும்
  • திரு. டொக்டர் சண்முகலிங்கம் (மகப்பேறு வைத்தியர்),
  • திரு. கிருபானந்தவேல் (மக்கள் சேவையாளர்),
  • திரு. சிவபாலன் (எழுத்தாளர்),
  • திருமதி. ஆனந்தி கருணைலிங்கம் (முதற்பெண் மருத்துவர்) ஆகியோர்
“மண்ணின் மைந்தர்களின் சிறப்பு விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுடன் பிரித்தானிய பல்கலைக் கழகத்தில் இவ்வாண்டு தமது படிப்பை சிறப்பாக முடித்து வெளியேறும் “புங்குடுதீவு வழித் தோன்றல்களின்” வாரிசுகளான முப்பத்தொரு (31) மாணவ மாணவிகள் “கேடயம்” வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
தவிர்க்க முடியாமல், நேரம் போதாமையினால் இறுதிநேர நிகழ்ச்சியை முழுமையாக நடத்த முடியாமல் போனதையிட்டு பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் சார்பில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேற்படி நிகழ்வினை திரு. குணா, திருமதி வத்சலா ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தகவல்,
திருமதி. விஜயகுமாரி பரமகுமரன்,
லண்டன்.
24.12.2014

951 –  PHOTOS ON FACEBOOK  PART 1  Pungudutivu Pwa-uk

476 – PHOTOS ON FACEBOOK PART 2  Pungudutivu Pwa-uk

(**நீங்கள் இந்த செய்தியில் உள்ள படங்களை பெரிதாக்கி பார்க்க விரும்பினால், அந்த படத்தின் மேல் “கிளிக்” பண்ணி பெரிதாக்கிப் பார்க்கவும்.)
pungudu.swi-001
காற்று வெளிக்கிராமம் புது வீச்சுடன் பொலிவுற வாழ்த்துகின்றோம்…
கடலும் கடல் சார்ந்த நெய்தலுமாகி
வயலும் வயல் சார்ந்த மருதமுமாகி
மணலும் மணல் சார்ந்த பாலையுமாகி
ஐவகை நிலங்களில் மூவகை நிலங்களைத்
தன்னகத்தே கொண்டு முதற்பொருளாய் நேற்று வரை
நாம் அழகுற வீற்றிருந்த வீடு!
அறிவுசால் கூடங்களும் பக்தி நெறி வளர்க்கும்
ஆலயங்களும் நிறைந்து உற்றாருடன் உறவினரும்
கற்றோருடன் மற்றோரும் பெற்றோரைப் போலப்
பேணிக் காத்திட்ட சிறு கூடு!
அது தான் எங்கள் காற்று வெளிக்கிராமம்
அறிவூற்றின் ஒளிக்கிராமம்! புயற் காற்றிடை மரமெனச்
சாய்ந்ததொரு காலம்! மரங்கள் மட்டுமல்ல மனித
மனங்களும் சாய்ந்துளது! புண்பட்ட மனங்களை தேற்றிட
ஆற்றிட கருமமே கண்ணாய் களப்பணி புரிகிறது
புங்குடுதீவு நலன் புரிச்சங்கம்..
பிரித்தானியா நாடெங்கும் வதியும்
புங்குடுதீவுத் தாயின் பிள்ளைகளே!
காடும் காடு சார்ந்த நிலமான முல்லைகள் போல
நெருக்கமுடன் உதவிட உருக்கமுடன் வாரீர்!
எமுதூர்ச் சூழலின் சமநிலை பேணுவோம்.
காற்று வெளிக்கிராமம் காத்திட மலையும் மலை சார்ந்த
குறிஞ்சி நிலமாய் எழுந்து அரணாய் நிற்பீர்! துணையாய் நிற்பீர்!
காற்று வெளிக்கிராமம் புது வீச்சுடன் பொலிவுற வாழ்த்துகின்றோம்…
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சற்லாந்து. 20.12.2014.
https://www.youtube.com/watch?v=YDXm_orwyS8
https://www.youtube.com/watch?v=RrD8REexlms
https://www.youtube.com/watch?v=fv-3dZvT6QI
DSC_0237
DSC_0157
DSC_0109
DSC_0108
DSC_0081
DSC_0057
DSC_0024
DSC_0022
DSC_0009
dsc_0008
DSC_0110
DSC_0291
DSC_0333
DSC_0334
DSC_0347
DSC_0360
DSC_0372
DSC_0379
DSC_0401
DSC_0441
DSC_0464
DSC_0498
DSC_0504
DSC_0510
DSC_0514
DSC_0519
DSC_0531
DSC_0534
DSC_0538
DSC_0541
DSC_0551
DSC_0554
DSC_0654
DSC_0663
DSC_0667
DSC_0691
DSC_0692
DSC_0728
DSC_0746
DSC_0779
DSC_0782
DSC_0784
DSC_0785
DSC_0786
DSC_0790
DSC_0792
DSC_0795
DSC_0804
DSC_0806
DSC_0809
DSC_0811
DSC_0812
DSC_0814
DSC_0821
DSC_0825
DSC_0839
DSC_0845
DSC_0846
DSC_0851
DSC_0852
DSC_0922
DSC_0927
DSC_0996
DSC_1036
DSC_1085
DSC_1090
DSC_1100
DSC_1122
DSC_1146
DSC_1151
DSC_1167
DSC_1170
DSC_1183
DSC_1192
DSC_1198
DSC_1202
DSC_1237
DSC_1255
DSC_1268
DSC_1270
DSC_9814
DSC_9820
DSC_9866
DSC_9893
DSC_9906 (1)
DSC_9922 (1)
DSC_9942 (1)
DSC_9970 (1)
DSC_9987
DSC_0058
DSC_0084
DSC_0088
DSC_0090
DSC_0134
DSC_0153
DSC_0182
DSC_0192
DSC_0216
DSC_0219
DSC_0241
DSC_0249
DSC_0250
DSC_0261
DSC_0262
DSC_0268
DSC_0279
DSC_0281
DSC_0284
DSC_0339
DSC_0402 (1)
DSC_0403 (1)
DSC_0406
DSC_0407
DSC_0409
DSC_0411
DSC_0413
DSC_0430
DSC_0433
DSC_0434
DSC_0446
DSC_0577
DSC_0581
DSC_0582
DSC_0630
DSC_0500
DSC_0523
DSC_0527
DSC_0639
DSC_0640
DSC_0646
DSC_0678
DSC_0688
DSC_0694
DSC_0703
DSC_0704
DSC_0726
DSC_0856
DSC_0866
DSC_0870
DSC_0875
DSC_0893
DSC_0902
DSC_0923
DSC_0934
DSC_0945
DSC_0947
DSC_0971
DSC_0981
DSC_1012
DSC_1013
DSC_1016
DSC_1024
DSC_1025
DSC_1027
DSC_1028
DSC_1029
DSC_1044
DSC_1059
DSC_1066
DSC_1085
DSC_1137
DSC_1174
DSC_1222
DSC_9862
DSC_9941 (1)
DSC_9977
DSC_9983


DSC_1081

ad

ad