புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2014

கிழக்கு மாகான சபை கூட்டமைப்பு வசம் வரலாம் .முஸ்லிம் காங்கிரஸின் விலகலால் 8 எம்.பிக்களின் ஆதரவை இழந்த அரசாங்கம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளதை அடுத்து அரசாங்கம் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 13 மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் 163 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் ஆதரவை இழந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் மொத்தமாக 184 மக்கள் பிரதிநிதிகள் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
அதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் விலகல் காரணமாக அரசாங்கம் கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.கிழக்கு மாகான சபையில் கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதாரவு கொடுத்தல் ஆட்சியை பிடிக்கலாம 

ad

ad