புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2014

பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்த பிரபல நடிகரின் தந்தை

னையில் நடிகர் கரணின் 90 வயது தந்தை பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ள
நடிகர் கரணின் தந்தை, கேசவன், கோயம்பேடு சேமாத்தம்மன் கோயில் தெருவில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவரது வீடு திங்கள்கிழமை வெகு நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்தபோது உயிரிழந்த நிலையில் கேசவன் தரையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
மேலும், கரணின் தந்தை வயதின் காரணமாக தான் இறந்துள்ளார் என்பது தெரியவந்ததால் அவரது உடல் நடிகர் கரணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ad

ad