புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2014

அரியானாவில் போலீசார் - சாமியார் ஆதரவாளர்களிடையே மோதலின்போது மனித உரிமை மீறல் என குற்றச்சாட்டு

அரியானாவில் சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் போலீசார் ராம்பால் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், அது வெளியே தெரியாமல் மறைப்பதற்காக செய்தியாளர்களை பணி செய்ய விடாமல் போலீசார் தடுத்தததாகவும், பிரஸ் கவுன்சில் அமைத்த குழு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாநில அரசு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகயை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது

ad

ad