புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2015

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்கள் கண்டுபிடிப்பு

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 53 வாகனங்கள் பிட்டகோட்டே, ஸ்ரீஜயவர்த்தனபுர வாகன சாலையிலிருந்து  மிரிஹான பொலிஸாரினால் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வாகன சாலையிலிருந்து பல்வேறு வகைகளைச் சேர்ந்த 53 வாகனங்கள் தரித்துவைக்கப்பட்டிருந்ததாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமானது என்று பாதுகாப்பு காவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ad

ad