ஞாயிறு, ஜனவரி 04, 2015

தி.மு.க.,வில் சேருவீர்களா? மு.க.அழகிரி பதில்


சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

திமுகவில் சேருவீர்களா என்ற கேள்விக்கு, தி.மு.க.,வில் தகுதி அற்றவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் வெளியேற வேண்டும், தி.மு.க.,வினர் திருந்தட்டும், திருந்தினால் நான் அந்த கட்சியில் சேருகிறேன். முகவரி இல்லாதவரை நான் விமர்சிக்க தயாராக இல்லை என்றார்.