செவ்வாய், ஜனவரி 20, 2015

புதிய அரசின் கன்னி பாராளுமன்ற அமர்வு ​படங்கள் இணைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் பாராளுமன்ற 
அமர்வு இன்று நடைபெற்றுவருகிறது.

இப்பாராளுமன்ற அமர்வில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றினார்.