புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2015

சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பகுதி செயலாளர்கள்–அவைத்தலைவர் பட்டியல்



தி.மு.க. உள்கட்சி தேர்தலில் சென்னை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்டங்களில் உள்ள பகுதி கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத்தலைவர், பகுதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:–

சென்னை வடக்கு மாவட்டம்

மாதவரம் வடக்கு பகுதி செயலாளர்–என்.பரந்தாமன், அவைத்தலைவர்– பி.தரணி, மாதவரம் தெற்கு பகுதி செயலாளர்-ஜி.துக்காராம், அவைத்தலைவர்–திருமாவளவன், பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர்–க.ஜெயராமன், அவைத்தலைவர்–சாகுல் ஹமீது, ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி செயலாளர்–வெ.சுந்தர ராஜன், அவைத்தலைவர்–என்.அனீபா, ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர்–தங்கமணி (எ) எ.டி.மணி, அவைத்தலைவர்–மாஸ் வெங்கடேசன், ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர்–கட்பீஸ் பழனி, அவைத்தலைவர்–ஏழுமலை, ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர்–சுரேஷ்ஜெயக்குமார், அவைத்தலைவர் –ராஜேந்திரன்.

சென்னை கிழக்கு மாவட்டம்

துறைமுகம் கிழக்கு பகுதி செயலாளர்–ஜி. மகாதேவன், அவைத்தலைவர்– சுந்தரம், துறைமுகம் மேற்கு பகுதி செயலாளர்–முத்துக்குமார், அவைத்தலைவர்–நடராஜன், எழும்பூர் வடக்கு பகுதி செயலாளர்–சொ.வேலு, அவைத்தலைவர்–தில்லைகுமார், எழும்பூர் தெற்கு பகுதி செயலாளர்– விஜயகுமார், அவைத்தலைவர்–களரிமுத்து, கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர்-முரளிதரன், அவைத்தலைவர்-பழனி, கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர்–நாகராஜன், அவைத்தலைவர்–கன்னியப்பன், திரு.வி.க.நகர் வடக்கு பகுதி செயலாளர்-தமிழ்வேந்தன், அவைத்தலைவர்– துரைசாமி, திரு.வி.க.நகர் தெற்கு பகுதி செயலாளர்–சாமிக்கண்ணு, அவைத்தலைவர்–கருணாநிதி.

வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளர்– வாசு, அவைத்தலைவர்–செல்வராஜ், வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளர்– ஜெயின், அவைத்தலைவர் வள்ளிமைந்தன் (எ) கன்னியப்பன்.

சென்னை மேற்கு மாவட்டம்

மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர்–வி.ராஜன், அவைத்தலைவர்–எம்.ஏ.அன்பு, மதுரவாயல் தெற்கு பகுதி செயலாளர்–காரம்பாக்கம் கணபதி, அவைத்தலைவர்–அருணாச்சலம்.

அண்ணாநகர் வடக்கு பகுதி செயலாளர்–ச.பரமசிவம், அவைத்தலைவர்–எல்.நரேந்திரன், அண்ணாநகர் தெற்கு பகுதி செயலாளர்-ந.ராமலிங்கம், அவைத்தலைவர்– ராமசாமி (எ) மூர்த்தி.

சேப்பாக்கம் பகுதி செயலாளர்–எஸ்.மதன் மோகன், அவைத்தலைவர்–அயூப்கான், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர்–எ.ஆர்.பி. எம்.காமராஜ், அவைத்தலைவர்–சந்திரமோகன் (எ) பி.சி. மோகன்.

ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி செயலாளர்–மா.பா.அன்புதுரை, அவைத்தலைவர் ஜான்குணசேகரன், ஆயிரம்விளக்கு மேற்கு பகுதி செயலாளர்–ஜே.எஸ்.அகஸ்டின்பாபு, அவைத்தலைவர்–குப்பன் (எ) குப்புசாமி.

மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர்–த.வேலு, அவைத்தலைவர்–தவநேசன், மயிலாப்பூர் மேற்கு பகுதி செயலாளர்–மதிவாணன் என்ற நந்தனம் மதி, அவைத்தலைவர்–ஜி.ஆர்.ராஜேந்திரன்.

தியாகராயர் நகர் கிழக்கு பகுதி செயலாளர்–ஜெ.கருணாநிதி, அவைத்தலைவர்–எம். சுப்பையா, தியாகராயநகர் மேற்கு பகுதி செயலாளர் – கே.ஏழுமலை, அவைத்தலைவர்– மணிமாறன், சைதாப்பேட்டை கிழக்கு பகுதி செயலாளர்–இரா.துரைராஜ், அவைத்தலைவர்– மாசிலாமணி, சைதாப்பேட்டை மேற்கு பகுதி செயலாளர்–எம்.கிருஷ்ணமூர்த்தி, அவைத்தலைவர்–களக்காடி எல்லப்பன்.

கே.கே.நகர் (விருகம்பாக்கம்) வடக்கு பகுதி செயலாளர்–மு.ரவிசங்கர் (எ) ராசா, அவைத்தலைவர்–எஸ்.எம்.துரையரசன், கே.கே. நகர் (விருகம்பாக்கம்) தெற்கு பகுதி செயலாளர்–கே.கண்ணன், அவைத்தலைவர்–உமாபதி, ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர்-பி.குணாளன், அவைத்தலைவர்–அழகேசன்.

வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர்–மு.ரவி, அவைத்தலைவர்–அருணா.வேலாயுதம், வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர்–சு.சேகர், அவைத்தலைவர் – இரா.துரை.

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர்–வி.இ.மதியழகன், அவைத்தலைவர்–தாஸ், சோழிங்க நல்லூர் மத்திய பகுதி செயலாளர்- அரவிந்த் ரமேஷ், அவைத்தலைவர்–நாகராஜ், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர்– எஸ்.வி.ரவிச்சந்திரன், அவைத்தலைவர் –அரிகிருஷ்ணன்.’’

ad

ad