புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :22வது சுற்று நிலவரம்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம் 2, 31,172 வாக்குகள் ஆகும்.   வாக்கு எண்ணும் பணியில் 42 பேர் ஈடுபட்டுள்ளனர்.  வாக்கு எண்ணும் மையதுத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  தற்போது 22-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  22- வது சுற்றில் அதிமுக  1,44,306 வாக்குகளும், திமுக 52,741வாக்குகளூம், பாஜக 4,807 வாக்குகளும் , சிபிஎம் 1,423 வாக்குகளும் பெற்றுள்ளன

ad

ad