புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2015

முதல் முறை­யாக சம்­பி­ய­னா­னது அவுஸ்­தி­ரே­லியா

ஆசிய கிண்ண கால்­பந்­தாட்டத் தொடரில் தென்­கொ­ரி­யா­வுக்கு எதி­ரான இறு­திப்­போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா 2--–1 என்ற கோல்­க­ணக்கில் வெற்றி பெற்று முதல் முறை­யாக சம்­பி­ய­னா­னது.

70 ஆயிரம் ரசி­கர்­க­ளுக்கு மத்­தியில் சிட்­டி­னியில் நடை­பெற்ற இப்­போட்­டியின் 44 ஆவது நிமி­டத்தில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெசிமோ லுவொங்கோ கோல் ஒன்றை போட அவுஸ்­தி­ரே­லியா முன்­னிலை பெற்­றது. இதனால் அவுஸ்­தி­ரே­லிய ரசி­கர்­களின் ஆர­வாரம் மைதா­னத்தில் பொங்­கி­யது.
அவுஸ்­தி­ரே­லியா 46 நிமி டம் தென்­கொ­ரி­யாவை கோல் போடாமல் தடுத்­தது. எனினும் போட்டி உபாதை நேரத்தை தொடு­ம­ளவ ில் இருக்கும் போது தென்­கொ­ரி­யாவின் சொன் ஹெங் மின் கோல் ஒன்றை போட போட்டி சம­நி­லை­யா­னது. இதனால் மைதா­னமே அமை­தி­யா­னது.
இந்­நி­லையில் போட்­டியின் மேல­திக நேரத்தில் 15ஆவது நிமி­டத்தில் ஜேம்ஸ் ரொய்சி கோல் போட அவுஸ்­தி­ரே­லியா வெற்றி வாகை சூடி­யது.
கட்­டாரில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஆசிய கிண்ண கால்­பந்­தாட்ட இறு­திப்­போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா ஜப்­பா­னிடம் தோல்­வி­ய­டைந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ad

ad