புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

ஐ.பி.எல் போட்டிகள்: முழு அட்டவணை விவரம்

8-வது ஐ.பி.எல். டி. 20 போட்டிகள் வரும் ஏப்ரல் 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடைபெறுகிறது
. இந்த போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

பிளே ஆப் ஆட்டம் உள்பட மொத்தம் 60 போட்டிகள் 47 தினங்களில் நடைபெறும். புனே மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் 3 உள்ளூர் ஆட்டமும், விசாகப்பட்டினத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் 3 உள்ளூர் ஆட்டமும் நடைபெறும். 

இதை போல ராய்ப்பூரில் இரண்டு ஆட்டமும் நடக்கிறது. அகமதாபாத்திலும் போட்டி நடக்கிறது. இப்போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் வருகிற 16-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது. போட்டி அட்டவணை முழு விவரம்; 

ஏப்.8- கொல்கத்தா - மும்பை, இடம்-கொல்கத்தா. நேரம்- 8 மணி 

ஏப்.9- சி.எஸ்.கே. - டெல்லி. இடம்-சென்னை. நேரம் 8 மணி. 

ஏப்.10- பஞ்சாப் - ராஜஸ்தான். இடம்- புனே. நேரம் 8 மணி. 

ஏப்.11- சி.எஸ்.கே. - ஹைதராபாத். இடம்-ஹைதராபாத். நேரம் 4 மணி. 

ஏப்.11- கொல்கத்தா - பெங்களூர். இடம்-பெங்களூரு. நேரம் 8 மணி. 

ஏப்.12- டெல்லி - ராஜஸ்தான். இடம்-டெல்லி. நேரம்-4 மணி 

ஏப்.12- மும்பை - பஞ்சாப். இடம்-மும்பை. நேரம்-8 மணி. 

ஏப்.13- பெங்களூர் - ஹைதராபாத். இடம்-பெங்களூரு. நேரம் 8 மணி 

ஏப்.14- ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ். இடம்-அகமதாபாத். நேரம்- 4மணி 

ஏப்.14- கொல்கத்தா - சி.எஸ்.கே. இடம்-கொல்கத்தா. நேரம்- 8மணி 

ஏப்.15- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டேர்டெவில்ஸ் இடம்-கொல்கத்தா. நேரம்- 8 மணி 

ஏப்.16- ஹைதராபாத் - ராஜஸ்தான். இடம்-விசாகபட்டணம். நேரம்-8 மணி. 

ஏப்.17- மும்பை - சி.எஸ்.கே. இடம்-மும்பை. நேரம்-8 மணி. 

ஏப்.18- ஹைதராபாத் - டெல்லி. இடம்-விசாகபட்டணம். நேரம்-4 மணி. 

ஏப்.18- பஞ்சாப் - கொல்கத்தா. இடம்-புனே. நேரம்- 8 மணி. 

ஏப்.19- ராஜஸ்தான் ராயல்ஸ் - சி.எஸ்.கே. இடம்-அகமதாபாத். நேரம்-4 மணி. 

ஏப்.19- பெங்களூர் - மும்பை. இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி. 

ஏப்.20- டெல்லி - கொல்கத்தா. இடம்-டெல்லி. நேரம்-8 மணி. 

ஏப்.21- ராஜஸ்தான் - பஞ்சாப். இடம்-அகமதாபாத். நேரம்-8 மணி. 

ஏப்.22- - ஹைதராபாத் - பஞ்சாப். இடம்-விசாகபட்டணம். நேரம்-4 மணி.

ஏப்.22- பெங்களூர் - சென்னை. இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி. 

ஏப்..23- டெல்லி - மும்பை. இடம்-டெல்லி. நேரம்-8 மணி. 

ஏப்.24- ராஜஸ்தான் - பெங்களூர். இடம்-அகமதாபாத். நேரம்-8 மணி. 

ஏப்.25- மும்பை - ஹைதராபாத். இடம்-மும்பை. நேரம்-4 மணி. 

ஏப்.25- சி.எஸ்.கே. - கொல்கத்தா. இடம்-சென்னை. நேரம்-8 மணி. 

ஏப்.26- கொல்கத்தா - ராஜஸ்தான். இடம்-கொல்கத்தா. நேரம்-4 மணி. 

ஏப்.26- டெல்லி - ராஜஸ்தான். இடம்-டெல்லி. நேரம்-8 மணி. 

ஏப்.27- பஞ்சாப் - ஹைதராபாத். இடம்-மொகாலி. நேரம்-8 மணி. 

ஏப்.28- கொல்கத்தா - டெல்லி. இடம்-கொல்கத்தா. நேரம்-8 மணி. 

ஏப்.29- பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ். இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி. 

ஏப்.30- சி.எஸ்.கே. - கொல்கத்தா. இடம்-சென்னை. நேரம்-8 மணி. 

மே 1- டெல்லி - பஞ்சாப். இடம்-டெல்லி. நேரம்-4 மணி. 

மே 1- மும்பை - ராஜஸ்தான். இடம்-மும்பை. நேரம்-8 மணி.

மே 2- பெங்களூர் - கொல்கத்தா. இடம்-பெங்களூரு. நேரம்-4 மணி. 

மே 2- ஹைதராபாத் - சென்னை. இடம்-ஹைதராபாத். நேரம் 8 மணி. 

மே 3- பஞ்சாப் - மும்பை. இடம்-மொகாலி. நேரம் 4 மணி. 

மே 3- ராஜஸ்தான் - டெல்லி. இடம்-முடிவாகவில்லை. நேரம்-8 மணி. 

மே 4- சி.எஸ்.கே. - பெங்களூர். இடம்-சென்னை. நேரம்-4 மணி. 

மே 4- கொல்கத்தா - ஹைதராபாத். இடம்-கொல்கத்தா. நேரம்-8 மணி. 

மே 6- பெங்களூர் - பஞ்சாப். இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி. 

மே 7- ராஜஸ்தான் ராயல்ஸ் - ஹைதராபாத். இடம்-முடிவாகவில்லை. 
நேரம்-8 மணி. 

மே 8- சி.எஸ்.கே. - மும்பை. இடம்-சென்னை. நேரம்-8 மணி. 

மே 9- கொல்கத்தா - பஞ்சாப். இடம்-கொல்கத்தா. நேரம்-4 மணி. 

மே 9- டெல்லி - ஹைதராபாத். இடம்-ராய்ப்பூர். நேரம்-8 மணி. 

மே 10- மும்பை - பெங்களூர். இடம்-மும்பை. நேரம்-4 மணி. 

மே 10- சி.எஸ்.கே. - ராஜஸ்தான். இடம்-சென்னை. நேரம்-8 மணி. 

மே 11- ஹைதராபாத் - பஞ்சாப். இடம்-ஹைதராபாத். நேரம்-8 மணி. 

மே 12- டெல்லி - ஹைதராபாத். இடம்-ராய்ப்பூர். நேரம்-8 மணி. 

மே 13- பஞ்சாப் - பெங்களூர். இடம்-மொகாலி. நேரம்-8 மணி. 

மே 14- மும்பை - கொல்கத்தா. இடம்-மும்பை. நேரம்-8 மணி. 

மே 15- ஹைதராபாத் - பெங்களூர். இடம்-ஹைதராபாத். நேரம்-8 மணி. 

மே 16- பஞ்சாப் - சென்னை. இடம்-மொகாலி. நேரம்-4 மணி. 

மே 16- ராஜஸ்தான் - கொல்கத்தா. இடம்-முடிவாகவில்லை. நேரம்-8 மணி.

மே 17- பெங்களூர் - டெல்லி. இடம்-பெங்களூரு. நேரம்-4 மணி. 

மே 17- ஹைதராபாத் - மும்பை. இடம்-ஹைதராபாத். நேரம்-8 மணி. 

மே 18- ஓய்வு நாள். 

மே 19- குவாலிபையர்1 (அரையிறுதி-1) இரவு 8 மணி 

மே 20- எலிமினேட்டர் இரவு 8 மணி. (இதற்கான ஸ்டேடியங்கள் இறுதி செய்யப்படவில்லை.) 

மே 21- ஓய்வு நாள் 

மே 22ல் குவாலிபையர் 2 

மே 23- ஓய்வு நாள் 

மே 24- இறுதிப்போட்டி இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம். 

சென்னை மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிகளில் பெங்களூருக்கு எதிரான ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்துமே ரசிகர்களின் வசதிக்கேற்ப இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடைபெறவில்லை. இந்த முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். ஆட்டங்கள் நடக்கிறது.

ad

ad