புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளை 4 விக்கட்டுகளினால் ஆல் வெற்றி பெற்றது


இரண்டு அணிகளுமே  தங்கள் பந்துவீச்சில் திறமையை  காட்டி நின்றன



வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி,முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) பெர்த்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் தங்கள் அணி முதலில் பேட் செய்யும் என்று தெரிவித்தார். இதன் படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஸ்மித்தும், கெய்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். 

தாறுமாறாக பவுன்ஸ் ஆகும் பெர்த் மைதானத்தில் எதிபார்த்தது போலவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷம் காட்டினர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 44.2 ஓவர்களில்  இதனால் அந்த அணி 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சமி 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ஜடேஜா  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

 இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.  இந்திய அணியின் பந்து வீச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் துல்லியமாக பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர்.  குறிப்பாக டெய்லர் கடும் ஆக்ரோஷம் காட்டினார். 

இதனால் , தவான்(9) ரோகித் சர்மா (7)  ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்னில்  வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 20 ரன்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் ரசிகர்கள் பதட்டத்துக்குள்ளாயினர். இருப்பினும், ஓரளவு நம்பிக்கை காட்டிய விராட் கோலி 33 ரன்களில் ரஸ்சல் பந்தில் சாமுவேல்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பொறுமையுடன் விளையாடி வந்த ரகானேவும் 14 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.  தோனியுடன் கைகோர்த்து ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுரேஷ் ரெய்னா 22 ரன்களில் வெளியேறினார்.  

இந்திய அணி  23 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. கேப்டன் தோனி 5 ரன்னுடனும், ஜடேஜா ரன் எதுவும் இன்றியும் களத்தில் உள்ளனர். 5  விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 76  ரன்கள் தேவையுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது.
West Indies 182 (44.2 ov)
India 185/6 (39.1 ov)
India won by 4 wickets (with 65 balls remaining)
ICC Cricket World Cup - 28th Match, Pool B
6 March 2015 - day/night match (50-over match)
West Indies innings (50 overs maximum)RMB4s6sSR
View dismissalDR Smithc †Dhoni b Mohammed Shami619201030.00
View dismissalCH Gaylec MM Sharma b Mohammed Shami2144272177.77
View dismissalMN Samuelsrun out (MM Sharma/Kohli)21470028.57
View dismissalJL Carterc Mohammed Shami b Ashwin2166433048.83
View dismissalD Ramdinb Yadav021000.00
View dismissalLMP Simmonsc Yadav b MM Sharma939220040.90
View dismissalDJG Sammyc †Dhoni b Mohammed Shami2669552047.27
View dismissalAD Russellc Kohli b Jadeja812801100.00
View dismissalJO Holder*c Kohli b Jadeja5779644389.06
View dismissalJE Taylorc & b Yadav1129181061.11
KAJ Roachnot out061000.00
Extras(lb 5, w 16)21
Total(all out; 44.2 overs)182(4.10 runs per over)
BowlingOMRWEcon0s4s6s
View wicketsMohammed Shami823534.373741(5w)
View wicketsUT Yadav1014224.204031(5w)
View wicketR Ashwin903814.223331(1w)
View wicketMM Sharma923513.883831(4w)
View wicketsRA Jadeja8.202723.243301(1w)
India innings (target: 183 runs from 50 overs)RB4s6sSR
View dismissalRG Sharmac †Ramdin b Taylor7181038.88
View dismissalS Dhawanc Sammy b Taylor9141064.28
View dismissalV Kohlic Samuels b Russell33365091.66
View dismissalAM Rahanec †Ramdin b Roach14342041.17
View dismissalSK Rainac †Ramdin b Smith22252088.00
MS Dhoni*†not out45563180.35
View dismissalRA Jadejac Samuels b Russell13232056.52
R Ashwinnot out16320050.00
Extras(b 1, lb 3, w 19, nb 3)26
Total(6 wickets; 39.1 overs)185(4.72 runs per over)
BowlingOMRWEcon0s4s6s
View wicketsJE Taylor803324.123040(1w)
JO Holder702904.142740(1w)
View wicketKAJ Roach814415.503030(2nb, 5w)
View wicketsAD Russell804325.372721(1nb, 5w)
View wicketDR Smith502214.401720(3w)
MN Samuels3.101003.151210

MATCH DETAILS


Toss - West Indies, who chose to bat
Points - India 2, West Indies 0
Player of the match - tba
Umpires - HDPK Dharmasena (Sri Lanka) and NJ Llong (England)TV umpire - BF Bowden (New Zealand)Match referee - RS Madugalle (Sri Lanka)Reserve umpire - MA Gough (England)

MATCH NOTES


    • Powerplay 1: Overs 0.1 - 10.0 (Mandatory - 38 runs, 4 wickets)
    • West Indies: 50 runs in 13.2 overs (80 balls), Extras 8
    • Drinks: West Indies - 54/4 in 15.0 overs (JL Carter 11, LMP Simmons 6)
    • West Indies: 100 runs in 27.6 overs (168 balls), Extras 16
    • Drinks: West Indies - 109/7 in 31.0 overs (DJG Sammy 18, JO Holder 6)
    • Powerplay 2: Overs 35.1 - 40.0 (Batting side - 42 runs, 1 wicket)
    • West Indies: 150 runs in 38.4 overs (232 balls), Extras 19
    • JO Holder: 50 off 56 balls (3 x 4, 3 x 6)
    • 9th Wicket: 50 runs in 42 balls (JO Holder 37, JE Taylor 11, Ex 2)
    • Innings Break: West Indies - 182/10 in 44.2 overs (KAJ Roach 0)
    • Powerplay 1: Overs 0.1 - 10.0 (Mandatory - 41 runs, 2 wickets)
    • Over 9.4: Review by West Indies (Bowling), Umpire - NJ Llong, Batsman - V Kohli (Struck do

ad

ad