செவ்வாய், மார்ச் 10, 2015

கல்லாறு சதீஷ் கனடாவில் விருது பெற்றார்


கனடா உதயன் பத்திரிகை சர்வதேச விருது விழா 2015 இல் ஐரோப்பிய தமிழ் சாதனையாளருக்கான சிறப்பு விருதினைக்
கல்லாறு சதீஷ் பெற்றுக்கொண்டார்.
தமிழ் இலக்கியத்துக்கும்,தலைமைத்துவத்துக்கும்,சர்வதேச நட்புறவுக்குமான வெற்றியாளராக இனங்காணப்பட்ட கல்லாறு சதீஷ் இந்த மாபெருங் கெளரவத்திற்கான விருதினைப் பெற்றுக் கொண்டார்.
ஒன்றாறியோ அரச சான்றிதழ்,உதயன் வாழ்த்து கேடயம்,கனடா அரச பாராளுமன்ற சான்றிதழ்,உதயன் நினைவுக் கேடயம்,ரொரன்டோ நகரசபை பாராட்டுப் பட்டயம் என்பன வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
கல்லாறு சதீஷ் சுவிஷ் வர்த்தக நிறுவனங்களின்
தலைவராகவும்,சுவிஷ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவராகவும்,சுவிஷ் தமிழர்களின்
அடையாளமாகவும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
I am very delighted to learn that you have been awarded The International Special Award Europe award by the Canada Uthayan. We are proud to know that you have been awarded the “International Special Award Europe” in Canada Uthayan's recipient pool. This exciting news of you winning the award has filled us with extreme joy and pleasure. It’s difficult to express this joy in terms of words. Please accept my heartiest congratulations for this great achievement. Actually…. your selfless dedicaition and devotion to the cause of education, writing skills, depth and breadth experience in the media industry, language knowledge have earned you this deserving recognition. This is just the beginning and many such awards and distinctions should follow. The news of your winning the award did not come as a surprise to us. Having known the amount of hard work you put in everything you do, this awards is a recognition of your talents. Congratulations. Langes, FCPA, FCGA