புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2015

உதவும் உறவுகள் என்பவர் Uthavum Uravukal மற்றும் 47 பேரை ஆகியோருடன்

உறவுகளே! தற்சமயம்,சுவிசிலிருந்து தாயகம் வந்த,நம் அன்புக்கும் பாசத்துக்குமுரிய உறவு திரு,உதயன் அவர்கள்,போரினால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களை பார்வையிட விரும்புவதாக, கேட்டுக்கொண்டதற்கிணங்க,
உடனடியாக ஒரு குடும்பத்தினரிடம் மதிப்புக்குரிய,திரு உதயன் குடும்பத்தினரை  அழைத்துச் சென்று அந்தக் குடும்பத்தினரைக் காண்பித்தோம், நாம் காண்பித்தவர்கள்,சொத்துச் சுகங்களை இழந்ததோடு.கணவனுமின்றி ஒருகாலையும் இழந்து தவித்த ஒரு பெண்ணும் குழந்தைகளும் அடக்கிய குடும்பம்,உடனடியாக அந்தக்குடும்பத்துக்கு, திரு,உதயன் அவர்கள்,சுயதொழில் செய்ய,ஐம்பதினாயிரம்(50000)ரூபாவைக் கையளித்ததோடு,அரிசி,மா,சீனி,
உட்பட்ட உணவுப்பொருட்களையும் கையளித்து,அவர்களோடு ஆறுதல் வார்த்தைகள் கூறி, சாந்தமாய் உரையாடினர், மனிதம் வாழும்,மனிதரைக்கண்ட மகிழ்ச்சியில் திழைத்த பெண்ணையும் 
குழந்தைகளையும் பார்த்து நாமும் மகிழந்ததோடு , மனிதம் வாழும்,மனிதரைக்காண்பித்த மகிழ்ச்சியில் அந்தக்குடும்பத்திடமிருந்து விடைபெற்று, அடுத்த குடும்பத்தினரிடம் திரு, உதயன் குடும்பத்தினரை,அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றோம் இன்னொரு
மகிழ்வைக்காண, நன்றி உதயன் குடும்பத்தினருக்கு,நன்றிஉறவுகளே!
 ------------------------------------------------------------------------------------------
 உறவுகளே இது போல குடுபத்தலைவனை யிழந்த பலருக்கு
 சுய தொழில் செய்ய உதவிகளை ஒழுங்கமைத்துக்கொடுத்திருக்கின்றோம்
 பெற்ரோரையிழந்த குழந்தைகள் பலரின்வாழ்வுக்கும் படிப்புக்கும் உதவிகளை ஒழுங்கமைத்துக் கொடுத்திருக்கின்றோம் பல பல்கலைக்கழக மாணர்களின் படிப்புக்குஉத்தரவாதம் கொடுத்து அவர்களை பல்கலைக்கழகம் அனுப்பிவிட்டு அவர்களுக்கான உதவிகளை ஒழுங்கமைத்துக்கொடுத்திருக்கின்றோம்
இதுபோன்ற புலம் பெயர் உறவுகள் பலர் எம் வேண்டுகோளை ஏற்று பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை எம்மிடம் பெற்று தாயகத்துக்கு நேரில் வந்து
 உரியவர்களை பார்வையிட்டும் இன்னும் சிலர் தங்கள் உறவுகளை அனுப்பி பார்வையிட்டும் உதவிகளைப் புரிந்திருக்கிறார்கள் புரிந்து வருகிறார்கள்.
உறவுகளே இதே போல் பலநுாற்றுக்கணக்கானஉறவுகள் இன்னும் எம்மிடம் விண்ணப்பித்து விட்டு யாராவது ஒருவர் உதவ மாட்டாரா? என்று ஏங்கியபடி காத்திருக்கிறார்கள் ஆகவே வசதியுள்ள உறவுகளே நீங்களும் ஒரு
குடும்பத்தையோ ஒருகுழந்தையையோ பொறுப்பேற்று உங்கள் 
 சக்திக்கெட்டியவாறு அது மாதம் ஐந்நுாறானாலும்சரி ஆயிரமானாலும் சரி சுயதொழில் செய்ய உதவியானாலும்சரி கொடுத்து உதவ முன்வாருங்கள் அவர் விபரங்களைத் தந்து தொடர்புகளை ஏற்படுத்தித்தருகிறோம் நீங்கள் நேரில் வந்தோ? அல்லது உங்கள் உறவுகளை அனுப்பி நேரில் பார்வையிட்ட பின்போ தன்னிலும்.நீங்கள் அவர்களுக்கு நேரிடையாக உதவுங்களேன்
 பாதிக்கப்பட்டவரின் தொடர்பை ஏற்படுத்தித்தருவது மட்டும்தான் எங்கள் பொறுப்பு.மற்றவையெல்லாம் நீங்களே!.தலைப்பு
உறவுகளே! தற்சமயம்,சுவிசிலிருந்து தாயகம் வந்த,நம் அன்புக்கும் பாசத்துக்குமுரிய உறவு திரு,உதயன்
அவர்கள்,போரினால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களை பார்வையிட விரும்புவதாக, கேட்டுக்கொண்டதற்கிணங்க,
உடனடியாக ஒரு குடும்பத்தினரிடம் மதிப்புக்குரிய,திரு உதயன் குடும்பத்தினரை அழைத்துச் சென்று அந்தக் குடும்பத்தினரைக் காண்பித்தோம், நாம் காண்பித்தவர்கள்,சொத்துச் சுகங்களை இழந்ததோடு.கணவனுமின்றி ஒருகாலையும் இழந்து தவித்த ஒரு பெண்ணும் குழந்தைகளும் அடக்கிய குடும்பம்,உடனடியாக அந்தக்குடும்பத்துக்கு, திரு,உதயன் அவர்கள்,சுயதொழில் செய்ய,ஐம்பதினாயிரம்(50000)ரூபாவைக் கையளித்ததோடு,அரிசி,மா,சீனி,
உட்பட்ட உணவுப்பொருட்களையும் கையளித்து,அவர்களோடு ஆறுதல் வார்த்தைகள் கூறி, சாந்தமாய் உரையாடினர், மனிதம் வாழும்,மனிதரைக்கண்ட மகிழ்ச்சியில் திழைத்த பெண்ணையும்
குழந்தைகளையும் பார்த்து நாமும் மகிழந்ததோடு , மனிதம் வாழும்,மனிதரைக்காண்பித்த மகிழ்ச்சியில் அந்தக்குடும்பத்திடமிருந்து விடைபெற்று, அடுத்த குடும்பத்தினரிடம் திரு, உதயன் குடும்பத்தினரை,அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றோம் இன்னொரு
மகிழ்வைக்காண, நன்றி உதயன் குடும்பத்தினருக்கு,நன்றிஉறவுகளே!
------------------------------------------------------------------------------------------
உறவுகளே இது போல குடுபத்தலைவனை யிழந்த பலருக்கு
சுய தொழில் செய்ய உதவிகளை ஒழுங்கமைத்துக்கொடுத்திருக்கின்றோம்
பெற்ரோரையிழந்த குழந்தைகள் பலரின்வாழ்வுக்கும் படிப்புக்கும் உதவிகளை ஒழுங்கமைத்துக் கொடுத்திருக்கின்றோம் பல பல்கலைக்கழக மாணர்களின் படிப்புக்குஉத்தரவாதம் கொடுத்து அவர்களை பல்கலைக்கழகம் அனுப்பிவிட்டு அவர்களுக்கான உதவிகளை ஒழுங்கமைத்துக்கொடுத்திருக்கின்றோம்
இதுபோன்ற புலம் பெயர் உறவுகள் பலர் எம் வேண்டுகோளை ஏற்று பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை எம்மிடம் பெற்று தாயகத்துக்கு நேரில் வந்து
உரியவர்களை பார்வையிட்டும் இன்னும் சிலர் தங்கள் உறவுகளை அனுப்பி பார்வையிட்டும் உதவிகளைப் புரிந்திருக்கிறார்கள் புரிந்து வருகிறார்கள்.
உறவுகளே இதே போல் பலநுாற்றுக்கணக்கானஉறவுகள் இன்னும் எம்மிடம் விண்ணப்பித்து விட்டு யாராவது ஒருவர் உதவ மாட்டாரா? என்று ஏங்கியபடி காத்திருக்கிறார்கள் ஆகவே வசதியுள்ள உறவுகளே நீங்களும் ஒரு
குடும்பத்தையோ ஒருகுழந்தையையோ பொறுப்பேற்று உங்கள்
சக்திக்கெட்டியவாறு அது மாதம் ஐந்நுாறானாலும்சரி ஆயிரமானாலும் சரி சுயதொழில் செய்ய உதவியானாலும்சரி கொடுத்து உதவ முன்வாருங்கள் அவர் விபரங்களைத் தந்து தொடர்புகளை ஏற்படுத்தித்தருகிறோம் நீங்கள் நேரில் வந்தோ? அல்லது உங்கள் உறவுகளை அனுப்பி நேரில் பார்வையிட்ட பின்போ தன்னிலும்.நீங்கள் அவர்களுக்கு நேரிடையாக உதவுங்களேன்
பாதிக்கப்பட்டவரின் தொடர்பை ஏற்படுத்தித்தருவது மட்டும்தான் எங்கள் பொறுப்பு.மற்றவையெல்லாம் நீங்களே!.
பிடித்திருக்கிறது ·

ad

ad