புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2015

சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி




8-வது ஐ.பி.எல் போட்டியின் 4-வது நாளான இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைஸர்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சி.எஸ்.கே அணியில் கேப்டன் தோனியின் அரைசதமும், மெக்கல்லமின் அதிரடி சதமும் ஸ்கோரை உயர்த்தின. 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். சன் ரைஸர்சஸ் அணியில் போல்ட் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைஸர்ஸ் அணியில் வார்னர் 53 ரன்கள், தவான் 26 ரன்கள், வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்தனர்.  20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது. சி.எஸ்.கே. 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில், மோஹித் சர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டுகளையும், பாண்டே, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.Chennai Super Kings 209/4 (20/20 ov)
Sunrisers Hyderabad 164/6 (20.0/20 ov)
Chennai Super Kings won by 45 runs
11 April 2015 - day/night match (20-over match)
 Chennai Super Kings innings (20 overs maximum)RB4s6sSR
View dismissalDR Smithrun out (Boult)272641103.84
BB McCullumnot out1005679178.57
View dismissalSK Rainarun out (Rahul)141210116.66
View dismissalMS Dhoni*†c Warner b Boult532944182.75
View dismissalRA Jadejarun out (Boult)01000.00
DJ Bravonot out0000-
Extras(lb 7, w 4, nb 4)15
 Total(4 wickets; 20 overs)209(10.45 runs per over)
 BowlingOMRWEcon0s4s6s 
 B Kumar403107.751322(3w)
View wicketTA Boult403418.501251(1w)
 I Sharma3046015.33643(4nb)
 KV Sharma4051012.75807
 RS Bopara402907.25740
 Parvez Rasool1011011.00311
 Sunrisers Hyderabad innings (target: 210 runs from 20 overs)RB4s6sSR
View dismissalDA Warner*c Smith b Pandey534213126.19
View dismissalS Dhawanc Jadeja b Sharma261850144.44
View dismissalKL Rahulb Sharma581062.50
View dismissalNV Ojhac Sharma b Ashwin151101136.36
View dismissalRS Boparab Bravo221502146.66
KS Williamsonnot out261811144.44
View dismissalKV Sharmac Raina b Bravo460066.66
Parvez Rasoolnot out2200100.00
Extras(lb 7, w 4)11
 Total(6 wickets; 20 overs)164(8.20 runs per over)
Did not batB KumarI SharmaTA Boult

ad

ad