புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2015

ஆசிய கால்ப்பந்தாட்டத்தில் அசத்தும் யாழ் மாணவிகள்.

நேபா­ளத்தில் திங்­க­ளன்று ஆரம்­ப­மான ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டுச்­சம்­மே­ள­னத்தின் 14 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான பிராந்­திய கால்­பந்­தாட்டப் போட்­டியில் மாலை­தீ­வுகள் அணியை இலங்கை அணி 6 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்­துள்­ளது.

காத்­மண்டு இரா­ணுவ உடற்­கலை நிலைய மைதா­னத்தில் நடை­பெற்ற இப் போட்­டியில் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூ­ரியைச் சேர்ந்த சுரேந்­திரன் கௌரி (4ஆவது நிமிடம்), சிவ­னேஸ்­வரன் தர்­மிகா (70ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்­களைப் போட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.14 வய­துக்­குட்­பட்ட இலங்கை பெண்கள் அணியின் உதவி தலை­வி­யாக கௌரி விளை­யா­டு­கின்­றமை மற்­றொரு விசேட அம்­ச­மாகும்.

வலைப்­பந்­தாட்­டத்தை விட இலங்கை விளை­யாட்டு அணியில் யாழ். பாட­சாலை மாணவி ஒருவர் உதவி அணித் தலை­வி­யாக விளை­யா­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும். இவர் கடந்த வரு­டமும் இலங்கை அணியில் இடம்­பெற்­ற­வ­ராவார்.இவர்­களை விட டிலி­னிக்கா லோச்­சனி (15 நி.), மெத்­மினி ஏக்­க­நா­யக்க (23 நி.), தனூஷி விஜே­சிங்க (32 நி.), அணித் தலைவி இமேஷா வர்ணகுலசூரிய (35 நி.) ஆகியோரும் இலங்கை சார்பாக கோல்களைப் போட்டனர்.

நேபா­ளத்தில் திங்­க­ளன்று ஆரம்­ப­மான ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டுச்­சம்­மே­ள­னத்தின் 14 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான பிராந்­திய கால்­பந்­தாட்டப் போட்­டியில் மாலை­தீ­வுகள் அணியை இலங்கை அணி 6 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்­துள்­ளது.

காத்­மண்டு இரா­ணுவ உடற்­கலை நிலைய மைதா­னத்தில் நடை­பெற்ற இப் போட்­டியில் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூ­ரியைச் சேர்ந்த சுரேந்­திரன் கௌரி (4ஆவது நிமிடம்), சிவ­னேஸ்­வரன் தர்­மிகா (70ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்­களைப் போட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

14 வய­துக்­குட்­பட்ட இலங்கை பெண்கள் அணியின் உதவி தலை­வி­யாக கௌரி விளை­யா­டு­கின்­றமை மற்­றொரு விசேட அம்­ச­மாகும். வலைப்­பந்­தாட்­டத்தை விட இலங்கை விளை­யாட்டு அணியில் யாழ். பாட­சாலை மாணவி ஒருவர் உதவி அணித் தலை­வி­யாக விளை­யா­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும். இவர் கடந்த வரு­டமும் இலங்கை அணியில் இடம்­பெற்­ற­வ­ராவார்.

இவர்­களை விட டிலி­னிக்கா லோச்­சனி (15 நி.), மெத்­மினி ஏக்­க­நா­யக்க (23 நி.), தனூஷி விஜே­சிங்க (32 நி.), அணித் தலைவி இமேஷா வர்ணகுலசூரிய (35 நி.) ஆகியோரும் இலங்கை சார்பாக கோல்களைப் போட்டனர்.

ad

ad