புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

டென்னிஸ்: மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிசின் மாட்டினா கிங்கிஸ் முதலிடம்


அமெரிக்காவில் நடக்கும் பேமிலி சர்க்கிள் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சானியா மிர்சா, இரட்டையர் பிரிவில் நம்பர்-1 இடத்திற்கு முன்னேறி வரலாறு படைத்தார். 

இந்தியாவிலிருந்து டென்னிஸ் வீராங்கனை ஒருவர் இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தியது இதுவே முதல்முறையாகும். 

ad

ad