வியாழன், மே 07, 2015

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு சொந்தமான சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட நிதி மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதை கூறியுள்ளார்.//