புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2015

ஜெர்மனியில் இடம் பெற்ற நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் இரண்டாவது அவையின் மூன்றாவது அமர்வின் போது.


சுமார் 152 நாடுகளில் ஈழத்தில் இடம் பெற்ற இனப் படுகொலை யுத்தத்தினால் சுமார் 14.லட்சத்து 80.000.ஈழத்தமிழர்கள் புலம்
பெயர்ந்து வாழுகின்றனர் எனும் கருப்பொருள் இடம் பெற்றது.அதன் பல்தேசிய அறிஞர்களினதும் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் மதியுரைக் குழுவின் சட்ட அறிஞர்களதும் பேராசிரியர்களது கருத்தினதுஅடிப்படையில். உலகில் உள்ள இன அழிவுக்கு உட்பட்ட இனங்களில் .
தன்னை உலகின் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப்ப ஈழத்தமிழர்கள் நாங்கள் என்பதை எடுத்துக் காட்டும் சர்வதேச சட்டத்திற்கு ஏற்ப்ப அடையாளப் படுத்த இந்த நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் இருப்பது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்ற அறிஞர்களினது பேச்சு ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்
தொடராக இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து சர்வதேச நீதி மன்றும் முன் கொண்டுவர நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப் படும் பத்து லட்சம் கையெழுத்து எனும் எண்களின் இச்செயலுக்கு உலகில் பறந்து வாழும் தமிழர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் கீழ்க் காணும் தொடர்பிளுன்களை இணைத்து ஒவ்வொருவரும் கையெழுத்திடுமாறு அன்போடு வேண்டுகிறேன். http://www.tgte-icc.org/
உங்களால் இடப்படும் ஒவ்வொரு கை ஒப்பமும் இலங்கை சர்வதேசப் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதை சர்வதேச நீதிமன்றில் நிரூபிக்க உதவும் என்பதை அனைத்துத் தமிழ் மக்களும் மறக்கக் கூடாது.

ad

ad