புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2015

புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிய தேர்தல் முறைமை குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.
225 உறுப்பினர்களை தெரிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
125 உறுப்பினர்கள் கலப்பு முறைமை அடிப்படையிலும், 75 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
25 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
எனினும் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தற்போதுள்ள நடைமுறையின் கீழேயே நடைபெறும் என்று வெளியுறவுத் துறையின் பொறுப்பை தற்காலிகமாக கவனித்து வரும் அமைச்சர் அஜித் பெரேரே தெரிவித்துள்ளார்.

ad

ad